health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.....!



 தற்போது ஆய்வுகள் நடைபெற்று வரும் கடல் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வழக்கம் போல மீன்பிடித்தல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவர்களுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்தார்.

இருப்பினும், அந்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மீன்களின் இருப்புக்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment