health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

இலங்கை வீராங்கனை கயன்திகா படைத்த புதிய தேசிய சாதனை!



 கயன்திகா அபேரத்ன என்பவர் 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் புதிய தேசிய சாதனை ஒன்றை  படைத்துள்ளார்.


இலங்கை வீராங்கனை கயன்திகா அபேரத்ன (Kayanthika Abeyratne) பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.


குறித்த தேசிய சாதனையை இதற்கு முன்னர் ஹிருணி விஜேரத்ன (Hiruni Wijeratne) நிலைநாட்டி இருந்த நிலையில் அவர் 16 வினாடிகள் 17.51 செக்கன்களில் எல்லையை கடந்திருந்தனர். தற்போது 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் கயன்திகா அபேரத்ன எல்லையை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

No comments:

Post a Comment