health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் உருவாக்கும் வினோத பெண்....!



அன்புக்குரியவர்கள் நம்மைவிட்டு பிரியும்போது ஏற்படும் வலியினை அளவிடவே முடியாது. அவ்வாறான சோகத்தை தாங்க முடியாத பெண் ஒருவர் செய்த செயல் கண்களில் கண்ணீரை தளும்பச் செய்துள்ளது. த


மக்கு பிடித்தமானோர் இறந்துவிட்டால் அந்த கவலையைப் போக்க இந்த பெண் விசித்திர வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அது என்னெவெனில் இறந்தவர்களின் சாம்பலால் உருவாக்கப்பட்ட நகைகளை அணியும்போது அவர் இல்லாத குறையை போக்கமுடியும் என தெரிவித்துள்ளார். திருமணத்தின் போது தந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு மணபெண் நினைத்தாள்.


ட்ரீ ஆஃப் ஹோப் என்ற வணிகத்தை நடத்தும் மெக், விசேஷ சந்தர்ப்பங்களில் அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க உதவுவதாக என்று கூறுகிறார். மணமகளான அலிசா தனது திருமண நாளில் தன் தந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.


இறந்த அவளது தந்தையின் சாம்பலில் செய்யப்பட்ட மோதிரத்தின் மூலம் அலிசா தனது தந்தை தன்னுடன் ஒவ்வொரு கணமும் இருப்பதாக உணர்ந்தார். இதற்காக மெக் சமபலை நகையில் பாதிக்கும் கல போல் அமைத்து அதன் மீது நீல நிறத்தில் சாயம் பூசினார்.


பிறகு அந்த சாம்பல் கல் வெள்ளி நிற உலோகத்தில் பதித்து அதற்கு மோதிர வடிவம் கொடுக்கப்பட்டது, அதன் பின்பு அசாதரண மோதிரம் போல காட்சியளித்தது. இவை மட்டுமின்றி இறந்தவர் சாம்பலின் மூலம் கழுத்தணிகள் மற்றும் சிலைகள் ஆகியவற்றையும் செய்து தருகிறார். இதனால் மெக்கை தேடி தற்போது பலர் படையெடுத்து வருகின்றனர். 

No comments:

Post a Comment