health

3/Sports/col-left

vehicles

3/Technology/col-right

business

3/Food/feat-list

இலங்கை அரசினால் தமிழர்கள் பகுதியில் காணி அபகரிப்பு!

 


யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றை இலங்கை கடற்படையினரின் தேவைக்காக நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் (J/226) கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்கு உரித்தான 2 ஏக்கர் காணியை நாளைய தினம் (02/11/21) செவ்வாய்கிழமை நிலஅளவை திணைக்களத்தால் அளவீடு செய்யப்படவுள்ளதுமேலும் இந்த காணி இலங்கை கடற்படையின் உத்தர மற்றும் துறைமுகத்தின் பாதுக்காப்பிற்கான நிலையம் அமைப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் இந்த தகவலை முகநூலில் வலி வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சஜீவன் சண்முகலிங்கம் என்பவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment